பாவம் பெருகுதே, பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பரே
1.
ஆத்தும ரட்சிப்பிழந்தவர் ஆயிரமாயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே – பாவம்
2.
இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார். – பாவம்
3.
தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் துங்கிக் களைத்துப் போனார் – பாவம்
4.
ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக் கடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார் – பாவம்
5.
வெறுங்கையாய் பரலோகத்தில் வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே ஆசர் பொழிந்தனுப்பும் – பாவம்
pavam perukuthe, parum paran iyesuve
azhiyum manukkulam athaiyum iradsibpare
1.
aaththuma radsibbizhanthdhavar aayiramayiramay
anratakam inthdha mannadiyil azhinththu sakinrare – bavam
2.
iradsippin narseythi kedpavar escharibbai veruththu
iradchakar iyesuvai izhanththodray indrum kedtazhikinrar. – bavam
3.
thaniyel pola jabiththidum thasar palar marainththar
thirappin vasalil nirkum silar thungkik kalaiththub ponar – bavam
4.
jeevanai veruththuth thiyakamay sevaiyum seythiduven
jeevanuk kadaka janangkalai jeeva thevan dharuvar – bavam
5.
verungkaiyay paralokaththil vanththiden iyesu natha
aaththuma aathayam seythitave aachar pozhinthdhanuppum – bavam